tag:blogger.com,1999:blog-5915424405533668932.post2009173228654329279..comments2023-10-29T12:16:35.584+03:00Comments on எண்ணச் சிதறல்கள்: 'பிஞ்சு மனசு' முதலாவது பாடல் இசைத்தட்டு வெளியீட்டு விழாM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-5915424405533668932.post-24644262240000895982010-01-05T08:54:47.364+03:002010-01-05T08:54:47.364+03:00This comment has been removed by a blog administrator.இன்னம்பூரான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-91276410463507123852009-11-23T08:46:15.004+03:002009-11-23T08:46:15.004+03:00அன்பின் சரண்யா,
//பாத்திமா ஷம்லாவிற்கு வாழ்த்துகள...அன்பின் சரண்யா,

//பாத்திமா ஷம்லாவிற்கு வாழ்த்துகள்.....மென்மேலும் வளர வாழ்த்துகள்...பாராட்டுகள்..//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-53884012966679218642009-11-23T08:44:54.062+03:002009-11-23T08:44:54.062+03:00அன்பின் வந்தியத்தேவன்,
//இன்று மாலை கானாவின் வானொ...அன்பின் வந்தியத்தேவன்,

//இன்று மாலை கானாவின் வானொலியில் இந்தப் பாடலைக்கேட்டேன். பின்னர் அவரிடம் யார் பாடியது எனக் கேட்டபோது உங்கள் அக்காவின் மகள் என்றார். நல்ல குரல் வளம் பாடல் வரிகள் கூட அருமை//

நீங்கள் கேட்டு ரசித்ததில் மகிழ்ச்சி.
வானொலியில் ஒலிபரப்பிய நண்பர் கானாபிரபாவுக்கு நன்றி.

வருகைக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பர் வந்தியத்தேவன் !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-34440209602830974332009-11-23T08:42:40.373+03:002009-11-23T08:42:40.373+03:00அன்பின் மன்மதன்,
//பாடல் அருமையாக இருக்கிறது.. மர...அன்பின் மன்மதன்,

//பாடல் அருமையாக இருக்கிறது.. மருமகளுக்கு வாழ்த்தினை தெரிவியுங்க ரிஷான்..//

நிச்சயம் தெரிவித்து விடுகிறேன்.

நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-29138519630473291122009-11-23T08:41:35.236+03:002009-11-23T08:41:35.236+03:00அன்பின் டொக்டர் முருகானந்தன்,
//உங்கள் சகோதரியின்...அன்பின் டொக்டர் முருகானந்தன்,

//உங்கள் சகோதரியின் மகளான பாத்திமா ஷம்லா இனிமையாகவும் அழகாகவும் பாடுகிறார். நல் வாழ்த்துக்கள்.//

உங்கள் அன்பான வாழ்த்துக்களில் மகிழ்கிறேன்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி டொக்டர் !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-17319383311342433262009-11-23T08:37:42.509+03:002009-11-23T08:37:42.509+03:00அன்பின் ஜனகன்,
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்...அன்பின் ஜனகன்,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-53092126040160172202009-11-13T06:52:46.976+03:002009-11-13T06:52:46.976+03:00பாத்திமா ஷம்லாவிற்கு வாழ்த்துகள்.....மென்மேலும் வள...பாத்திமா ஷம்லாவிற்கு வாழ்த்துகள்.....மென்மேலும் வளர வாழ்த்துகள்...பாராட்டுகள்..சரண்யாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-52977578854033430382009-11-11T16:57:07.045+03:002009-11-11T16:57:07.045+03:00இன்று மாலை கானாவின் வானொலியில் இந்தப் பாடலைக்கேட்ட...இன்று மாலை கானாவின் வானொலியில் இந்தப் பாடலைக்கேட்டேன். பின்னர் அவரிடம் யார் பாடியது எனக் கேட்டபோது உங்கள் அக்காவின் மகள் என்றார். நல்ல குரல் வளம் பாடல் வரிகள் கூட அருமைவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-34858862258433714082009-11-11T16:28:19.653+03:002009-11-11T16:28:19.653+03:00பாடல் அருமையாக இருக்கிறது.. மருமகளுக்கு வாழ்த்தினை...பாடல் அருமையாக இருக்கிறது.. மருமகளுக்கு வாழ்த்தினை தெரிவியுங்க ரிஷான்..மன்மதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-58882056080209771052009-11-09T20:01:14.000+03:002009-11-09T20:01:14.000+03:00உங்கள் சகோதரியின் மகளான பாத்திமா ஷம்லா இனிமையாகவும...உங்கள் சகோதரியின் மகளான பாத்திமா ஷம்லா இனிமையாகவும் அழகாகவும் பாடுகிறார். நல் வாழ்த்துக்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-31410507445383533282009-11-09T16:02:19.024+03:002009-11-09T16:02:19.024+03:00ஹாய் நண்பரே! உங்கள் அக்காவின் மகளுக்கு எனது உள்ளம்...ஹாய் நண்பரே! உங்கள் அக்காவின் மகளுக்கு எனது உள்ளம் கனிந்த பாராட்டுக்கள். இக் கலையில் பாண்டித்தியம் பெற்று மேன்மேலும் பலவிருதுகள் பெற வாழ்த்துக்கள்.ஜனகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-64917079070879489382009-11-09T07:31:57.202+03:002009-11-09T07:31:57.202+03:00அன்பின் Aren,
//வாழ்த்துக்கள் நண்பரே.
உங்கள் சகோ...அன்பின் Aren,

//வாழ்த்துக்கள் நண்பரே.

உங்கள் சகோதரி மகள் இன்னும் பல புகழ்களை அடையவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்கு என் வாழ்த்துக்கள். //

உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-48935519826160919062009-11-09T07:31:34.264+03:002009-11-09T07:31:34.264+03:00வாழ்த்துக்கள் நண்பரே.
உங்கள் சகோதரி மகள் இன்னும் ...வாழ்த்துக்கள் நண்பரே.

உங்கள் சகோதரி மகள் இன்னும் பல புகழ்களை அடையவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்கு என் வாழ்த்துக்கள்.Arennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-90268549023550819432009-11-09T07:31:09.864+03:002009-11-09T07:31:09.864+03:00அன்பின் ஹேமா,
//RISHAN REALLY NICE SONG.........S...அன்பின் ஹேமா,

//RISHAN REALLY NICE SONG.........SWEET VOICE.......I LIKE IT SO MUCH..........TELL MY REGARDS......//

நிச்சயம் சொல்கிறேன். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-29201495133154390872009-11-05T09:08:46.269+03:002009-11-05T09:08:46.269+03:00RISHAN REALLY NICE SONG.........SWEET VOICE..........RISHAN REALLY NICE SONG.........SWEET VOICE.......I LIKE IT SO MUCH..........TELL MY REGARDS.......hemahttps://www.blogger.com/profile/18300487575831302633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-49294866054631257162009-10-28T18:08:11.430+03:002009-10-28T18:08:11.430+03:00அன்பின் ஷைலஜா அக்கா,
//ரிஷான்
குழந்தைகள் பேசினால...அன்பின் ஷைலஜா அக்கா,

//ரிஷான்

குழந்தைகள் பேசினாலே பாடுவது போல இருக்கும்! மழலைசொல் இனிதாயிற்றே! இந்தக்குழந்தை நிஜமாகவேபாடுகிறது....குரல் வளம் அற்புதம்! பாடல்வரிகளும் சிறப்பு! வாழ்த்துகளும் ஆசிகளும் குழந்தைக்கு!//

ஒரு பாடகியின் வாழ்த்துக்களும் ஆசிகளும் நிச்சயம் அப் பிள்ளையை மேலும் வளரச் செய்யும் அக்கா.

வருகைக்கும் அன்பான ஆசிகளுக்கும் நன்றி அன்பு அக்கா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-37310143529518253062009-10-28T18:05:54.035+03:002009-10-28T18:05:54.035+03:00அன்பின் ஜெஸிலா,
//ரொம்ப அழகா பாடுறாங்க. வாழ்த்துக...அன்பின் ஜெஸிலா,

//ரொம்ப அழகா பாடுறாங்க. வாழ்த்துகள்.//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-52531620084505492632009-10-28T18:02:56.421+03:002009-10-28T18:02:56.421+03:00அன்பின் அலாவுதீன்,
//nalla kural vazam nantraga u...அன்பின் அலாவுதீன்,

//nalla kural vazam nantraga ullathu thodarattumippayanam vazthukkal//

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-113953440612551282009-10-28T18:01:47.608+03:002009-10-28T18:01:47.608+03:00அன்பின் ஃபஹீமா ஜஹான்,
//ரிஷான்,
இனிய குரல் வளம் ஷ...அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//ரிஷான்,
இனிய குரல் வளம் ஷம்லாவுக்கு.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்//

உங்கள் வாழ்த்துக்கள் அவர் வாழ்வில் மேலும் வளம் சேர்க்கட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-7356314124459202112009-10-28T17:57:46.444+03:002009-10-28T17:57:46.444+03:00அன்பின் கிருஷ்ணபிரபு,
//வித்யாசமான குரல் உங்களுடை...அன்பின் கிருஷ்ணபிரபு,

//வித்யாசமான குரல் உங்களுடைய அக்க மகளுக்கு இருக்கிறது. 'ழ' - என்ற வார்த்தைதான் அவருக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். அவளுக்கு நீங்கள் கற்றுத் தாருங்கள்.

எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.//

நிச்சயமாக 'ழ' உச்சரிப்பில் உள்ள குறையை நானும் தொகுப்பு வெளியான பின்புதான் கண்டுகொண்டேன். உடனே கற்றுக்கொடுக்கத் தொடங்கிவிட்டேன். :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-23888040322767957942009-10-28T17:55:01.096+03:002009-10-28T17:55:01.096+03:00அன்பின் மூர்த்தி,
//உறுத்தாத இசையோடு அந்தக் குரலி...அன்பின் மூர்த்தி,

//உறுத்தாத இசையோடு அந்தக் குரலினிமையும் சொற்களின் ஆழமும் உண்மையில் சிறப்பாக இருக்கின்றது.//

உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-12822857125361890652009-10-28T17:52:29.332+03:002009-10-28T17:52:29.332+03:00அன்பின் ஷேக் தாவூத்,
//அன்பு ரிஷான்,
இந்த பாடலை க...அன்பின் ஷேக் தாவூத்,

//அன்பு ரிஷான்,
இந்த பாடலை கேட்டேன். நன்றாக இருக்கின்றது. உங்கள் சகோதரியின் மகளுக்கு நல்ல குரல் வளம். என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவிக்கவும். மேலும் பாடல் வரிகளை எழுதிய நிசார் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து விடவும்.//

நிச்சயம் அவர்களிடம் தெரிவித்துவிடுகிறேன் நண்பரே !

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-36393866009203537112009-10-28T17:51:13.745+03:002009-10-28T17:51:13.745+03:00அன்பின் கானாபிரபா,
//அன்பின் ரிஷான்
உறுத்தாத இசை...அன்பின் கானாபிரபா,

//அன்பின் ரிஷான்

உறுத்தாத இசையோடு அந்தக் குரலினிமையும் சொற்களின் ஆழமும் உண்மையில் சிறப்பாக இருக்கின்றது. எனது மனமுவந்த வாழ்த்துக்கள்//

உங்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மனம் மகிழச் செய்கிறது. இரண்டையும் மருமகளிடம் சேர்ப்பித்து விட்டேன். பெரிதும் மகிழ்ந்தார்.

நீங்கள் கேட்டபடி விரைவில் தொகுப்பின் மற்றப்பாடல்களையும் அனுப்பிவைக்கிறேன்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-37136646705086973162009-10-28T07:04:28.758+03:002009-10-28T07:04:28.758+03:00ரிஷான்
குழந்தைகள் பேசினாலே பாடுவது போல இருக்கும்!...ரிஷான்

குழந்தைகள் பேசினாலே பாடுவது போல இருக்கும்! மழலைசொல் இனிதாயிற்றே! இந்தக்குழந்தை நிஜமாகவேபாடுகிறது....குரல் வளம் அற்புதம்! பாடல்வரிகளும் சிறப்பு! வாழ்த்துகளும் ஆசிகளும் குழந்தைக்கு!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-43945793121597572962009-10-27T14:54:53.617+03:002009-10-27T14:54:53.617+03:00ரொம்ப அழகா பாடுறாங்க. வாழ்த்துகள்.ரொம்ப அழகா பாடுறாங்க. வாழ்த்துகள்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.com