tag:blogger.com,1999:blog-5915424405533668932.post6593183448729899011..comments2023-10-29T12:16:35.584+03:00Comments on எண்ணச் சிதறல்கள்: அரச மாளிகை ஊக்க மருத்துவர்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5915424405533668932.post-9418973503119856392012-02-01T00:07:54.273+03:002012-02-01T00:07:54.273+03:00வெளிநாடுகளில் இருப்பதுமாதிரிக் பகிரங்கமாக யாரும் க...வெளிநாடுகளில் இருப்பதுமாதிரிக் பகிரங்கமாக யாரும் கேள்விகள் கேட்கக்கூடிய நிலைமை (உயிர்ப்பயம் இல்லாமல்) வராமல், இந்தமாதிரிப் பேர்வழிகள் தலையெடுப்பதைத் தடுக்கமுடியாது.

ஜெயிலில் இருக்க வேண்டிய பேர்வழி, "ராஜ" மரியாதையோடு வெளியில்!எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-87027753250080904362011-06-19T06:42:20.555+03:002011-06-19T06:42:20.555+03:00detailed postdetailed postசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-1459038175169077222011-06-17T16:47:36.335+03:002011-06-17T16:47:36.335+03:00ivanunga iruntha enna setha enna?
muthalla ethavat...ivanunga iruntha enna setha enna?
muthalla ethavathu oru marunthu koduthu antha rajapaksheva saga adikka sollunga!!!digital indiahttps://www.blogger.com/profile/16981685767457988474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-75885585597293570202011-06-17T16:42:54.637+03:002011-06-17T16:42:54.637+03:00அட கிராதகா..:-o
விளக்கமான பதிவுக்கு நன்றி ரிஷான்....அட கிராதகா..:-o

விளக்கமான பதிவுக்கு நன்றி ரிஷான்..:-)Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-52374653804142387262011-06-17T12:27:04.149+03:002011-06-17T12:27:04.149+03:00//இதன் மூலம் தெளிவாகுவது என்னவென்றால் சாதாரண நோயாள...//இதன் மூலம் தெளிவாகுவது என்னவென்றால் சாதாரண நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கு வைத்தியம் செய்யக் கூட இந்த ஈலியந்த வைட் தகுதியானவரல்ல என்பதுதான்.

:)வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-82725407359698365932011-06-17T12:07:02.772+03:002011-06-17T12:07:02.772+03:00தேவையான ஆதாரங்களை முன்வைத்து ஒரு காத்திரமான பதிவு....தேவையான ஆதாரங்களை முன்வைத்து ஒரு காத்திரமான பதிவு..

ஒரு போலிக்கு இவ்வளவு ஆதரவு என்றால் இனி இலங்கை நல்லா இருந்த மாதிரித்தான்..
ஆமாம் கலப்படமற்ற துறை ஏதாவது இலங்கையில் இருந்தால் அது பற்றி பாராட்டு பதிவு போடப்போகின்றேன்..!

வெற்றியில் தங்கள் பதிவு கேட்க ஆவலுடன் உள்ளேன்..வாழ்த்துகள்ஷஹன்ஷாhttps://www.blogger.com/profile/15510816855988623157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-83657141309462739472011-06-17T08:30:46.473+03:002011-06-17T08:30:46.473+03:00சரியான ஆதாரத் திரட்டல்களுடன் ஆணித்தரமாக சொல்லியுள்...சரியான ஆதாரத் திரட்டல்களுடன் ஆணித்தரமாக சொல்லியுள்ளீர்கள் ரிஷான்.
காத்திரமான தேவையான பதிவு.

அத்துடன் ஏற்கெனவே உங்களிடம் உத்தியோகபூர்வமாகக் கேட்டபடி, இந்தப் பதிவை இன்றைய எமது இரவு விளையாட்டு சஞ்சிகை நிகழ்ச்சியில் (V for வெற்றி V for விளையாட்டு)
வெற்றி FM வானொலியில் சேர்த்துக் கொள்கிறேன்.. :) நன்றி.

A.R.V.லோஷன்ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-35316809699807244422011-06-16T13:50:18.045+03:002011-06-16T13:50:18.045+03:00paambu paramasivan kaluthula illa irukku...yaru ea...paambu paramasivan kaluthula illa irukku...yaru eanna seyya..Mohamed Hassaannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-74417863739284141362011-06-16T13:50:00.420+03:002011-06-16T13:50:00.420+03:00//இலங்கையிலென்றால் ராஜ மரியாதையோடு, ஜனாதிபதியே அவர...//இலங்கையிலென்றால் ராஜ மரியாதையோடு, ஜனாதிபதியே அவரை அரச மாளிகைக்கு அழைத்துக் கொள்வார்.//

wow!Rock N Rollanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-80434831020149859472011-06-16T10:17:00.037+03:002011-06-16T10:17:00.037+03:00இப்படியெல்லாம் இருக்கிறார்களா,, அதுக்கும் ஜனாதிபதி...இப்படியெல்லாம் இருக்கிறார்களா,, அதுக்கும் ஜனாதிபதிக்கு அருகில் ...!!!நிகழ்வுகள்https://www.blogger.com/profile/06631393112018922287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-34337353687470505962011-06-16T10:11:58.524+03:002011-06-16T10:11:58.524+03:00இன்னும் என்ன என்ன அசிங்கங்கள் மேடையேறப் போகிரதோ!!!...இன்னும் என்ன என்ன அசிங்கங்கள் மேடையேறப் போகிரதோ!!!Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-21069043065846797652011-06-16T09:13:28.164+03:002011-06-16T09:13:28.164+03:00ரிஷான் உங்களிடம் இருந்து பல வேறு பட்ட தலைப்புகளில்...ரிஷான் உங்களிடம் இருந்து பல வேறு பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் வருவதை வரவேற்கிறேன்.

அட ராஜபச்சே அவர்களுக்கு சனி திசை நடக்கிறது என்று நினைக்கிறேன் ... எனவேதான் பூனையை மடியில் கட்டிக்கொண்டு இருக்கிறார்.
நாம் எல்லோரும் விரும்பும் ஒன்றை இந்த மருத்துவர் ராஜபக்சேவுக்கு செய்தால் நன்று தானே ....Raveenoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-83585674782863648172011-06-16T09:08:28.229+03:002011-06-16T09:08:28.229+03:00கலப்படம் இல்லாத துறை இலங்கையில் இல்லைபோலும்....என்...கலப்படம் இல்லாத துறை இலங்கையில் இல்லைபோலும்....என்ன கொடுமையடா இது? வைத்தியர்கள் கடவுள் போல மதிக்கப்படுபவர்கள், இப்போது யமனாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது?????த. எலிஸபெத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-39112805594608302302011-06-16T08:29:52.324+03:002011-06-16T08:29:52.324+03:00பல வடிவங்களில் வந்து கொண்டேயிருக்கின்றார்கள், அந்த...பல வடிவங்களில் வந்து கொண்டேயிருக்கின்றார்கள், அந்த சக்தியிருக்கு இந்த சக்தியிருக்குன்னு

இப்ப மருத்துவத்திலுமா :(நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-64673407322526366322011-06-16T08:26:54.227+03:002011-06-16T08:26:54.227+03:00அட ராமா..............:(அட ராமா..............:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-58818527938162810002011-06-16T08:14:41.216+03:002011-06-16T08:14:41.216+03:00பெருமூச்சு விடுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் தகவல...பெருமூச்சு விடுவதோடு மட்டும் நிறுத்திவிடாமல் தகவல்களை சேகரித்து தெளிவாக உண்மையை அமபலாமாக்கியமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் ரிஷான் .JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்)http://jawid-raiz.blogspot.comnoreply@blogger.com