tag:blogger.com,1999:blog-5915424405533668932.post7136134237321604794..comments2023-10-29T12:16:35.584+03:00Comments on எண்ணச் சிதறல்கள்: பிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்M.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5915424405533668932.post-46954033524075752772011-06-01T17:39:16.798+03:002011-06-01T17:39:16.798+03:00அன்பின் ம.தி.சுதா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...அன்பின் ம.தி.சுதா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-11120636165849579472011-05-31T17:37:36.409+03:002011-05-31T17:37:36.409+03:00:-(
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும்...:-(

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-37565679756357998032011-05-31T07:38:43.797+03:002011-05-31T07:38:43.797+03:00அன்பின் கிருத்திகன்,
//நல்ல பதிவு... சுனந்த தேசப்...அன்பின் கிருத்திகன்,

//நல்ல பதிவு... சுனந்த தேசப்பிரியவுக்கும் நன்றிகள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-18596551565224054232011-05-29T18:05:19.549+03:002011-05-29T18:05:19.549+03:00நல்ல பதிவு... சுனந்த தேசப்பிரியவுக்கும் நன்றிகள்நல்ல பதிவு... சுனந்த தேசப்பிரியவுக்கும் நன்றிகள்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-9993015684934135462011-05-26T11:24:25.723+03:002011-05-26T11:24:25.723+03:00அன்பின் ஜாவித் ராயிஸ்,
//ஹ்ம்ம்ம்..... சிங்களவர் ...அன்பின் ஜாவித் ராயிஸ்,

//ஹ்ம்ம்ம்..... சிங்களவர் எல்லோரும் எம் எதிரிகள் அல்லர் என்பதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு சுனந்த. மொழிப்பெய்ப்புக்கும் பகிர்வுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் ரிஷான்//

நிச்சயமாக !
கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பா !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-88748276180401033982011-05-26T11:21:46.149+03:002011-05-26T11:21:46.149+03:00அன்பின் சருஜன்,
//காலம் காலமாக நடப்பது இதுதான் உல...அன்பின் சருஜன்,

//காலம் காலமாக நடப்பது இதுதான் உலக அரசுகளுக்கு நன்றாக தெரிந்தும் அரசின்
அனைத்து மனித உரிமை மிறல்கும் அதரவு வாழங்குகின்றனவே! கடவுள் தகுந்த பதில் கொடுப்பார்//

அரசின் சுயநலப் போக்குகளுக்கு உலக அரசுகளும் இணைந்து வாலாட்டிக் கொண்டிருப்பதால் தொடர்ந்தும் இந்த ஏகாதிபத்தியமே கோலோச்சும். :-(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-19174131672148220202011-05-26T11:18:46.192+03:002011-05-26T11:18:46.192+03:00அன்பின் கானா பிரபா,
//தேவையான பணி ரிஷான், வாசிச்ச...அன்பின் கானா பிரபா,

//தேவையான பணி ரிஷான், வாசிச்ச பின் வெறுமை தான். ஆருக்குச் சொல்லி அழ //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-58164524924883270152011-05-26T09:29:54.151+03:002011-05-26T09:29:54.151+03:00ஹ்ம்ம்ம்..... சிங்களவர் எல்லோரும் எம் எதிரிகள் அல்...ஹ்ம்ம்ம்..... சிங்களவர் எல்லோரும் எம் எதிரிகள் அல்லர் என்பதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு சுனந்த. மொழிப்பெய்ப்புக்கும் பகிர்வுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் ரிஷான்Authorhttps://www.blogger.com/profile/17097249222418563662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-3239342201952806402011-05-25T15:16:54.783+03:002011-05-25T15:16:54.783+03:00காலம் காலமாக நடப்பது இதுதான் உலக அரசுகளுக்கு நன்றா...காலம் காலமாக நடப்பது இதுதான் உலக அரசுகளுக்கு நன்றாக தெரிந்தும் அரசின்
அனைத்து மனித உரிமை மிறல்கும் அதரவு வாழங்குகின்றனவே! கடவுள் தகுந்த பதில் கொடுப்பார்sarujanhttps://www.blogger.com/profile/04129155252591680763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-12046955717210281292011-05-25T12:58:42.113+03:002011-05-25T12:58:42.113+03:00தேவையான பணி ரிஷான், வாசிச்ச பின் வெறுமை தான். ஆருக...தேவையான பணி ரிஷான், வாசிச்ச பின் வெறுமை தான். ஆருக்குச் சொல்லி அழகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-31263981017703755172011-05-25T09:21:11.894+03:002011-05-25T09:21:11.894+03:00அன்பின் லோஷன்,
//தேவையான பதிவு சகோதரா..
பெருமூச்...அன்பின் லோஷன்,

//தேவையான பதிவு சகோதரா..
பெருமூச்சு விடுவதைத் தவிர வேறேதும் சொல்ல முடியவில்லை.

மூல ஆக்கத்துக்குரிய சுனந்த எப்போதும் என் பெருமதிப்புக்குரியவர்//

சிறுபான்மை இனத்தவர்கள் குறித்த பெரும்பான்மை இனத்தவரில் மனிதாபிமானம் மிக்கவர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் அவர்களது மொழியிலேயே வெளிவருவதால் நம்மவர்களை அவை சேர்வதில்லை. அவற்றைத் தமிழில் கொண்டு செல்லக் கிடைத்தமையில் பெருமகிழ்ச்சி. சுனந்த எனக்கும் பிடித்தமானவர்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-10678695317906673852011-05-25T08:48:01.926+03:002011-05-25T08:48:01.926+03:00தேவையான பதிவு சகோதரா..
பெருமூச்சு விடுவதைத் தவிர ...தேவையான பதிவு சகோதரா..
பெருமூச்சு விடுவதைத் தவிர வேறேதும் சொல்ல முடியவில்லை.

மூல ஆக்கத்துக்குரிய சுனந்த எப்போதும் என் பெருமதிப்புக்குரியவர்ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.com