tag:blogger.com,1999:blog-5915424405533668932.post7414472426573162770..comments2023-10-29T12:16:35.584+03:00Comments on எண்ணச் சிதறல்கள்: நான் ஒரு பொதுமகன். And Im not a terroristM.Rishan Shareefhttp://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5915424405533668932.post-79049946671952397282010-05-01T15:07:42.657+03:002010-05-01T15:07:42.657+03:00அன்பின் ஜாஃபர் ஷாதிக்,
உங்கள் ஊக்கம் தரும் கருத்த...அன்பின் ஜாஃபர் ஷாதிக்,

உங்கள் ஊக்கம் தரும் கருத்தில் மகிழ்ச்சியடைகிறேன். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுதுகிறேன்.

வருகைக்கும், கருத்துக்கும், அன்பான பிரார்த்தனைகளுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-85144696871818531902010-05-01T15:05:56.429+03:002010-05-01T15:05:56.429+03:00bogy.in,
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் ந...bogy.in,

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-79995173476654462092010-04-15T20:19:46.563+03:002010-04-15T20:19:46.563+03:00ரிஷான்.. ரொம்ப தைரியமா அக்கறையுடன் எழுதி இருக்கும்...ரிஷான்.. ரொம்ப தைரியமா அக்கறையுடன் எழுதி இருக்கும் கட்டுரை, இதை போல எத்தனையோ விஷயங்கள் உலகுக்கு தெரிய படுத்துவதற்கு நன்றி. தொடர்து எழுதுங்கள், உங்களின் ஆரோக்கியத்திற்கு பிராத்தனை செய்து கொள்கிறேன். (இன்று தான் இந்த கட்டுரை படித்தேன்)Flinthttps://www.blogger.com/profile/01090430549207496992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-46548905384703077402010-04-08T06:40:42.250+03:002010-04-08T06:40:42.250+03:00அன்பின் அபூ சுமையா,
நான் அறிந்திராத பல தகவல்களைப்...அன்பின் அபூ சுமையா,

நான் அறிந்திராத பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

நன்றி சகோதரி !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-38958518235633733302010-04-08T06:39:33.484+03:002010-04-08T06:39:33.484+03:00அன்பின் சங்கர்,
//இன்றைய நிலையில் மிகவும் அவசியமா...அன்பின் சங்கர்,

//இன்றைய நிலையில் மிகவும் அவசியமான ஒரு சிறந்த பதிவு நண்பரே ! பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் .//

உங்கள் கருத்து மகிழ்ச்சி தருகிறது. நிச்சயம் தொடர்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-67764261653541024372010-04-08T06:38:27.150+03:002010-04-08T06:38:27.150+03:00அன்பின் நண்பர் முஹம்மத் அலி ஜின்னாஹ்,
//அருமை. தே...அன்பின் நண்பர் முஹம்மத் அலி ஜின்னாஹ்,

//அருமை. தேவையான கட்டுரை. .//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-53057105113884565892010-04-08T06:37:20.179+03:002010-04-08T06:37:20.179+03:00அன்பின் EKSAAR,
//சட்டபூர்வமான அநியாயத்தை தெளிவாக...அன்பின் EKSAAR,

//சட்டபூர்வமான அநியாயத்தை தெளிவாக படம்பிடித்திருக்கிறீர்கள்.

இவ்வாறான விடயங்களை எழுதுவது தமது கடமை என்பதைக்கூட பல பதிவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் பதிவெழுதுவதெல்லாம் கடைசியாகப்பார்த்த படம் பற்றித்தான்..//

உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள் வருகையினை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-44035515387262772472010-04-05T11:58:58.912+03:002010-04-05T11:58:58.912+03:00இந்திய காவல்துறைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
...இந்திய காவல்துறைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

இன்னும் ஒரு படி மேலாக, அநியாயமாக காவல்துறையால் முஸ்லிம் கொல்லப்பட்டால் அந்தக் காவல்துறை அதிகாரிக்கு விருதும் கிடைக்கும் இந்தியாவில்!

"மோகன் சர்மா" என்ற, அண்டர் கிரவுண்ட் தாதாக்களுடன் தொடர்பு வைத்திருந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டை ஏதோ காரணத்தால் தீர்த்துக்கட்ட, உத்தரபிரதேசம் அசம்கரைச் சேர்ந்த இரு அப்பாவி முஸ்லிம் மாணவர்கள் "இந்தியன் முஜாஹிதீன்" என்ற கற்பனை இயக்கத்தின் பேரில் போலி என்கவுண்டர் மூலம் படுகொலை செய்யப்பட்டார்கள்.

சர்மாவுக்குத் தியாகி விருதை இந்திய அரசு அளித்தது!

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் என்ற பெயரில் அறியப்படும் அச்சம்பவம் காவல்துறையால் புனையப்பட்ட போலி என்கவுண்டர் என்று இன்று நிரூபிக்கப்பட்டு சந்தி சிரிக்கிறது!

நடவடிக்கை?

இந்திய ஆளும் வர்க்கமும் பேய் வர்க்கமாகத் தான் இருக்கிறது!அபூ சுமையாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-61257391173596157442010-04-05T11:19:45.362+03:002010-04-05T11:19:45.362+03:00இன்றைய நிலையில் மிகவும் அவசியமான ஒரு சிறந்த பதிவு ...இன்றைய நிலையில் மிகவும் அவசியமான ஒரு சிறந்த பதிவு நண்பரே ! பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-7616970779793314332010-04-05T09:51:46.789+03:002010-04-05T09:51:46.789+03:00அருமை. தேவையான கட்டுரை. .அருமை. தேவையான கட்டுரை. .mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-79796079932060465362010-04-05T09:27:34.953+03:002010-04-05T09:27:34.953+03:00ME THE FRIST .ME THE FRIST .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5915424405533668932.post-44449896397462362592010-04-05T09:24:15.758+03:002010-04-05T09:24:15.758+03:00சட்டபூர்வமான அநியாயத்தை தெளிவாக படம்பிடித்திருக்கி...சட்டபூர்வமான அநியாயத்தை தெளிவாக படம்பிடித்திருக்கிறீர்கள்.

இவ்வாறான விடயங்களை எழுதுவது தமது கடமை என்பதைக்கூட பல பதிவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் பதிவெழுதுவதெல்லாம் கடைசியாகப்பார்த்த படம் பற்றித்தான்..EKSAARhttps://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.com