Tuesday, December 23, 2008

A FOR APPLE தொடர்பதிவின் எனது பதிவு !

இந்தத் தொடர்பதிவின் அடுத்த பதிவினை எழுதச் சொல்லி நண்பர் மஹாராஜா உத்தரவிட்டு இப்பொழுது நான்கு மாதங்கள் தாண்டியாகிவிட்டது. இதற்கு மேலும் பொறுமை காத்தால் தாம் படையெடுத்து வந்துவிடுவதாக மீண்டும் மீண்டும் மிரட்டுவதால் உடனே இப்பதிவிடுகிறேன்.
தாமதத்திற்கு மன்னியுங்கள் மஹாராஜா.

A void negative sources, people, places, things and habits.

http://www.analogx.com/contents/download/audio/vremover.htm
MP3 பாடல்களில் வரும் பின்னணி குரலையும் (ie Singers vocal), பின்னணி இசையையும் (Music) தனியாக பிரித்தெடுக்க உதவும் மென்பொருளைப் பெற்றுக் கொள்ள உதவும் இணையத்தளம்.

http://www.allmyfaves.com/
வலையில் உலவுவருக்குத் தேவையான அத்தனை வலைத்தளங்களையும் ஒரே வலைத்தளத்தில் பெற்றிட இவ்வலைத்தளம் உதவும்.

http://www.arusuvai.com/tamil/experts/109
சமையலின் அகராதியே தெரியாதவர்கள் கூட இலகுவாக பலவகை உணவுகளை சமைக்கச் சொல்லித்தரும் அருமையான வலைத்தளம்.

B elieve in yourself.

www.blogger.com
புதிதாக வலைப்பூவொன்றினை ஆரம்பிக்கவுள்ள ஒருவர் இவ்வலைப்பக்கத்தில் சென்று உள்நுழைவதன் மூலம் தமக்கான வலைப்பூவினை ஆரம்பிக்கலாம்.


C onsider things from every angle.

http://www.codelathe.com/mmex/mmex_download.php
வீட்டு வரவு செலவு விபரங்களை பராமரிக்க ஒரு இலகுவான மென்பொருளைக் கொண்ட இணையத்தளம்.

http://www.copyscape.com/
சொந்த இணையத்தளத்தில் அல்லது வலைப்பதிவில் பதிவிட்டவை திருட்டுப் போயுள்ளதா என அறிய இவ்வலைத்தளம் பெரிதும் உதவும்.


D on't give up and don't give in.

http://my.dot.tk/cgi-bin/login02.taloha
வலைப்பக்க முகவரியை இலவச டொமெய்ன் முகவரியாக மாற்ற உதவும் வலைத்தளம்.

www.diyfather.com
குழந்தை வளர்ப்பு பற்றி தாய்மார்களுக்குத்தான் எல்லாரும் அறிவுரை சொல்வார்கள். ஆனால், 'குழந்தை வளர்ப்பு என்பது அப்பாக் களுக்கும் தெரிந்திருக்க வேண்டிய அற்புதக்கலை' என்பதை வலியுறுத்தி, ஒரு இணையத் தளம் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த இணையத்தளத்தில் இளம் அப்பாக்கள் மற்றும் அப்பாவாகப் போகிறவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் மட்டும்தான் கொட்டிக் கிடக்கின்றன.

E njoy life today, yesterday is gone, tomorrow may never come.

www.evaphone.com
கணனியிலிருந்து எங்கும் இலவசமாக அழைப்புக்களை மேற்கொள்ள உதவும் இணையத்தளம்.

F amily and friends are hidden treasures; enjoy their riches.

http://www.fao.com/home.jsp
வீட்டுக்குத் தேவையானவற்றை இணையம் மூலமாகவே வாங்க உதவும் இணையத்தளம்.


G ive more than you planned to.

http://www.gimp.org/
உங்கள் படங்களை மேலும் அழகுபடுத்த, சட்டமிட, அதில் உங்கள் பெயரிட, பிற்தயாரிப்புக்கள் செய்ய ஏற்ற மென்பொருளைக் கொண்டுள்ள இணையத்தளம்.

http://www.getk9.com
சிறுவயதிலிருக்கும் உங்கள் குடும்பத்தவர்களின் கணனிகளில் சில இணையத்தளங்கள் திறபடாமல் தடுக்க உதவும் மென்பொருளைக் கொண்ட இணையத்தளம்.

H ang on to your dreams.

http://www.howtosaythatname.com/
பிறரின் பெயரை எப்படி உச்சரிப்பதெனச் சொல்லித்தரும் இணையத்தளம்.

I gnore those who try to discourage you.

www.indiainfo.com
 உலகின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அடங்கும் தகவல்களைத் தொகுத்துத்தரும் இணையத்தளம்.

J ust do it.

www.justjoking.com
நகைச்சுவைகளுக்கான இணையத்தளம்.


K eep trying no matter how hard it seems, it will get easier.

http://www.kmart.com/
எல்லாவிதமான உபயோகப்பொருட்களையும் இணையத்தில் வாங்கமுடியுமான இணையத்தளம்.

L ove yourself first and most.

http://www.ldoceonline.com/
ஆங்கில அகராதி

http://www.lanka.info/dictionary/
தமிழ்,சிங்கள,ஆங்கில அகராதி

M ake it happen.

http://www.media-convert.com/
கைவசம் இருக்கும் எந்தவகை வீடியோக்களையும் 3GP எனும் மொபைல்போன் வகை வீடியோவாய் மாற்றி உங்கள் செல்போனில் ஏற்ற இந்த தளம் உதவும்.கூடவே அநேக வகை கோப்புகளை உருமாற்றம் செய்ய உதவும் இணையத்தளம்.

N ever lie, cheat or steal, always strike a fair deal.

www.netforbeginners.about.com
இணையத்தினைப் பயன்படுத்துவது குறித்தும் அது பற்றிய பயன்பாடுகள் பற்றியும் அறிந்துகொள்ள உதவும் இணையத்தளம்.


O pen your eyes and see things as they really are.

www.orkut.com
உலகளாவிய ரீதியில் நண்பர்களையும், வாசகர்களையும் பெற்றிட உதவும் வலைத்தளம்.


P ractice makes perfect.

http://www.pinthoora.com
புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி நல்ல விலைக்கு விற்க உதவும் இணையத்தளம்.

www.pitara.com

குழந்தைகளுக்கான தளம். கிராஃப்ட் வேலைகள், ஆங்கில இலக்கணம், ஆங்கில வார்த்தை விளையாட்டுகள், பெயின்டிங், குட்டி மேஜிக்குகள் என குழந்தைகளுக்கு எக்கச்சக்கமாகக் கற்றுக் கொடுக்கிறது தளம். கண்டுபிடிப்புகள், கதைகள், பாடல்கள், இந்திய மற்றும் உலக செய்திகள் என குழந்தைகளுக்குத் தேவையான விஷயங்களைச் சுருக்கமாக, அழகாகத் தொகுத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு இன்டர்நெட் பரிச்சியம் ஏற்படுத்த சிறந்த  தளம்.

Q uitters never win and winners never quit.

http://quote.yahoo.com/
பங்குச் சந்தை நிலவரங்களை அறிந்துகொள்ள உதவும் இணையத்தளம்

R ead, study and learn about everything important in your life.

http://www.rainlendar.net/cms/index.php
உங்கள் தினசரி முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டும் மென்பொருளைக் கொண்டுள்ள இணையத்தளம்.

S top procrastinating.

http://safemanuals.com/
வீட்டுப் பாவனைப் பொருட்களின் தொலைந்துபோன 'யூசர் கைட்' இலவசமாகப் பெற்றுக் கொள்ள உதவும் வலைத்தளம்.

http://www.splinterware.com/download/iddfree.exe
உங்கள் தினக்குறிப்புகளைப் பதிய ஒரு இலவச நாட்குறிப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ள உதவும் வலைத்தளம்.

http://www.shatterock.com/products/software/dbpwd/dbpwd.zip
உங்கள் மறந்துபோன பாஸ்வேர்ட்களை மீட்டித்தரும் மென்பொருளை இலவசமாகக் கொண்டுள்ள இணையத்தளம்.

T ake control of your own destiny.

http://www.tamilsoftwarebooks.org/
கணனி சம்பந்தமான புத்தகங்களனைத்தையும் பெற்றுக் கொள்ள மிகவும் பயனுள்ள வலைத்தளம்.

U nderstand yourself in order to better understand others.

http://www.ups.com/content/us/en/index.jsx
வெளிநாடுகளிலிருந்தான ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு உதவும் இணையத்தளம்.

V isualize it.

http://www.variety.com/
ஆங்கிலப் பல்சுவை இதழொன்றின் இணையத்தளம்.

W ant it more than anything.

http://wiredberries.com/
இயற்கை மூலிகைகளால் ஆன உடல் ஆரோக்கியக் குறிப்புக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வலைத்தளம்.

http://worldatlas.com/nations.htm
உலக நாடுகள் அனைத்தையும் பற்றி அறிந்துகொள்ள உதவும் இணையத்தளம்.

E X cellerate your efforts.

http://www.expertvillage.com/
கற்றுக்கொள்ள விரும்பும் சிறு சிறு வேலைகளைக் கூட ஒளிப்பதிவுகள் மூலம் இலவசமாகக் கற்றுத்தரும் வலைத்தளம்.

Y ou are unique of all God's creations, nothing can replace YOU.

http://www.yellowpages.com/
அனைத்துத் தேவைகளுக்குமான முகவரிகளைத் தரும் இணையத்தளம்.

Z ero in on your target and go for it!

http://www.zedge.net/

கைத்தொலைபேசிக்குத் தேவையான அனைத்தையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள உதவும் வலைத்தளம்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நான் அறிந்த வலைத்தளங்களங்களை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த நண்பர் மஹாராஜாவுக்கும், இதில் பல வலைத்தளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்கள் பிகேபி, தமிழ்நெஞ்சம், கூடுதுறை ஆகியோருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...!
இத் தொடர்பதிவில் என் சார்பாக நான் அழைக்கும் மூவர்,

21 comments:

புதுகை.அப்துல்லா said...

meee the firstu :)

புதுகை.அப்துல்லா said...

nalla thalangal...nandri

ARV Loshan said...

அருமை நண்பரே.. உண்மையில் இவற்றுள் பல தளங்களை இன்று தான் அறிந்தேன்..
குறிப்பாக
சுவாரஸ்யம்..

எனையும் கூப்பிட்டதற்கு நன்றிகள் (உர்ர்ர்ர்)

ஆனால் நீங்க எல்லாருமே எல்லாத் தளங்களையும் போட்டா நான் எதைத் தான் போடுறது?

Tech Shankar said...

நன்றி நண்பரே.

உங்கள் எழுத்தாக்கம் நன்றாக உள்ளது.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்ல தொகுப்பு :)

மஹாராஜா said...

அப்பாடா.. ஒரு வழியா எழுதி முடிசிடீங்க...
உங்களுடைய நடை (எழுத்து நடை மட்டும் தான்..கற்பனை வேண்டாம்.) அழகாக உள்ளது.. வாழ்த்துக்கள்.. மிகவும் அருமை..
எல்லா வெப்சைட்- இம் அருமையான ஒன்று...
எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி தோழா..

மஹாராஜா said...

//இதற்கு மேலும் பொறுமை காத்தால் தாம் படையெடுத்து வந்துவிடுவதாக மீண்டும் மீண்டும் மிரட்டுவதால் உடனே இப்பதிவிடுகிறேன்.
//

மகாஜனங்களே.. இப்படி தான் அடிக்கடி போர் அது என்று பீதியை கிளப்புகிறார்கள்..
நான் திடமாக தான் இருக்கிறேன்.. ஹாம்,.ஹ்ம்ம்.....

மஹாராஜா said...

//தாமதத்திற்கு மன்னியுங்கள் மஹாராஜா.
//

உங்ககிட்ட எல்லாம் கோவிச்சிக்க முடியுமா தலைவா...

ராமலக்ஷ்மி said...

எத்தனை காலம் எடுத்தால் என்ன?
எதைச் செய்தாலும் நேர்த்தியாக தனித்துவத்துடன் செய்வது உங்கள் இயல்பு. பல நல்ல பயனுள்ள தளங்களைத் தந்ததோடு மட்டுமின்றி A to Z பொருத்தமான பொன்மொழிகளையும் தந்திருப்பது அருமை அருமை. நன்றி ரிஷான்.

Thamira said...

ரிஷான், இணையத்தில் படிக்கும் வழக்கம் மிகக்குறைவாக இருப்பதால் வலைச்சர ஆசிரியராக ஒரு வாரம் இருந்து நல்லதாக ஒரு நான்கு இணைப்பு தருவதற்குள்ளாகவே விழிபிதுங்கிப்போனேன். இதில் நீங்கள் வேறு விளையாடுகிறீர்களா?.. அட போங்க சார்.!

Anonymous said...

Superb websites..Thanks.

M.Rishan Shareef said...

வாங்க அப்துல்லாஹ் :)

//meee the firstu :)//

ஆமாம்..நீங்கள்தான் :)

M.Rishan Shareef said...

//nalla thalangal...nandri //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் அப்துல்லாஹ் :)

M.Rishan Shareef said...

வாங்க லோஷன் :)

தமிழ்மண நட்சத்திரப் பதிவரானதற்கு வாழ்த்துக்கள் !

//அருமை நண்பரே.. உண்மையில் இவற்றுள் பல தளங்களை இன்று தான் அறிந்தேன்..
குறிப்பாக
சுவாரஸ்யம்..//

நன்றி நண்பரே :)

//ஆனால் நீங்க எல்லாருமே எல்லாத் தளங்களையும் போட்டா நான் எதைத் தான் போடுறது? //

ஆஹா..தேடல் தொடங்கியதே... :)

M.Rishan Shareef said...

வாங்க தமிழ்நெஞ்சம் :)

//நன்றி நண்பரே.

உங்கள் எழுத்தாக்கம் நன்றாக உள்ளது.

வாழ்த்துக்கள். //

உங்கள் உதவிகொண்டும் அனேக வலைத்தளங்களை உபயோகித்துவருகிறேன்.

அதற்கும், வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

வாங்க தூயா :)

//நல்ல தொகுப்பு :)//

நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

வருக மஹாராஜா :)

//அப்பாடா.. ஒரு வழியா எழுதி முடிசிடீங்க... //

அரச கட்டளையாயிற்றே..மீற முடியுமா? :P

//உங்களுடைய நடை (எழுத்து நடை மட்டும் தான்..கற்பனை வேண்டாம்.) அழகாக உள்ளது.. //

அவ்வ்வ்வ்வ்வ்

//வாழ்த்துக்கள்.. மிகவும் அருமை..//

நன்றி மஹாராஜா...பொன்முடிப்பை பார்சலில் அனுப்பிவையுங்கள் :)

//எல்லா வெப்சைட்- இம் அருமையான ஒன்று... //

அதுதான் நீண்ட காலம் எடுத்துக்கொண்டேன் மஹாராஜா :)

M.Rishan Shareef said...

வாங்க ராமலக்ஷ்மி,

//எத்தனை காலம் எடுத்தால் என்ன?
எதைச் செய்தாலும் நேர்த்தியாக தனித்துவத்துடன் செய்வது உங்கள் இயல்பு. பல நல்ல பயனுள்ள தளங்களைத் தந்ததோடு மட்டுமின்றி A to Z பொருத்தமான பொன்மொழிகளையும் தந்திருப்பது அருமை அருமை. நன்றி ரிஷான். //

உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கின்றது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

M.Rishan Shareef said...

வாங்க தாமிரா,

//ரிஷான், இணையத்தில் படிக்கும் வழக்கம் மிகக்குறைவாக இருப்பதால் வலைச்சர ஆசிரியராக ஒரு வாரம் இருந்து நல்லதாக ஒரு நான்கு இணைப்பு தருவதற்குள்ளாகவே விழிபிதுங்கிப்போனேன். //

இப்படித்தான் சொல்லுவீங்க.. ஆனா குறுகிய காலத்துக்குள்ள 100 பதிவு முடிச்சிட்டிங்க.. :)

வாழ்த்துக்கள் நண்பரே :)

மே. இசக்கிமுத்து said...

A to Z கூடவே நல்ல தகவல்கள்!!!
அருமையான பதிவு!!

M.Rishan Shareef said...

அன்பின் இசக்கிமுத்து,

//A to Z கூடவே நல்ல தகவல்கள்!!!
அருமையான பதிவு! //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)