Tuesday, August 5, 2008

நானும் எனது ஒரு வருடப்பதிவுகளும்...!

இன்றோடு வலைத்தளம் ஆரம்பித்து சரியாக ஒருவருடம் பூர்த்தியாகிறது.

கடந்த வருடம் ஏப்ரலில் இருந்துதான் இணையத்தில் உலா வர ஆரம்பித்தேன்.ஆரம்பத்தில் பொழுதுபோக்காக எல்லா வலைப்பூக்களையும் மேய்ந்தவாறிருந்தேன். தமிழில் எழுதும் ஆவல் மிகுந்தது. ஆனால் எழுதத் தெரிந்திருக்கவில்லை. நண்பர் இசையமைப்பாளர் அமீர் அவர்கள் தமிழ் யுனிகோட் எழுத்துரு ஈ கலப்பையை அறிமுகம் செய்து வைத்து தமிழில் எழுதக் கற்றுக் கொடுத்தார். அவருக்கு நன்றி !தொடர்ந்து ஜூலையிலிருந்து கீற்று இணையத்தளத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கீற்று, வார்ப்பு, அதிகாலை இணையத்தளங்களில் கவிதைகளும் திண்ணை இணையத்தளத்தில் எனது சிறுகதைகளும் தொடர்ந்து வெளிவரத்தொடங்கின.அவ்வேளையில் வலைத்தளம் ஆரம்பிப்பது குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. நண்பர் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா அவர்கள் கூகுளின் ப்ளொக்ஸ்பொட்டை அறிமுகப்படுத்தி எழுத உதவினார். அவருக்கு நன்றி.தொடர்ந்தும் வலைப்பூ மற்றும் பதிவுகள் சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் நல்ல பல ஆலோசனைகள் தந்து வரும் நண்பர் PKP மற்றும் நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும் எனது நன்றி !MY PHOTO COLLECTIONS என முதன்முதல் ஆரம்பித்த வலைத்தளம் தான் இன்று தன் ஒருவருடப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது. இதில் என்னால் எடுக்கப்பட்ட, நான் ரசித்த புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறேன்.அடுத்ததாக எனது எண்ணங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்ட எண்ணச் சிதறல்கள் வலைத்தளத்தை ஆரம்பித்தேன்.

தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், சிந்திக்கச் சில படங்கள், விமர்சனங்கள், உலக நிகழ்வுகள் ஒரு பார்வை, COLLECTION OF ARTICLES என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வலைத்தளங்கள் வைத்து எழுதிவருகிறேன்.கடந்த மார்ச் மாதத்தின் ரேடியோஸ்பதி ஒரு வார சிறப்பு நேயராக நண்பர் கானாபிரபா என்னை,எனது விருப்பப்பாடல்களுடன் அறிமுகப்படுத்தி வைக்க மிகப்பெரிய நட்புவட்டம் என்னுடன் கைகோர்த்தது. நண்பர் கானாபிரபா அவர்களுக்கு நன்றி !கடந்த ஜூன் மாதம் முழுதும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வலைத்தளத்தில் எழுதும்படி நண்பர் கேயாரெஸ் அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டேன். அந்தப்பதிவுகள் மூலமாகவும் எனக்கு ஏராளமான நண்பர்களும், வாசகர்களும் கிடைத்தனர். நண்பர் கேயாரெஸ் அவர்களுக்கு நன்றி !எல்லாவற்றிலுமாக இந்த ஒருவருட காலப்பகுதியில் 431 பதிவுகள் எழுதிவிட்டேன்.எனது ஒவ்வொரு பதிவுக்கும் வந்து பதிவின் குறை நிறைகளைச் சொல்லிப் பின்னூட்டமிட்டு , மின்னஞ்சல் அனுப்பி, தொலைபேசி உற்சாகப்படுத்திய அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி நண்பர்களே...!என்றும் அன்புடன் உங்கள்,

எம்.ரிஷான் ஷெரீப்.

107 comments:

MyFriend said...

வாழ்த்துக்கள் ரிஷான். :-)

Natchathraa said...

வாழ்த்துகள் ரிஷி...
இன்னும் நிறைய எழுதி உலகம் வியக்க உன் படைப்புகளை உருவாக்கு...மேலும் ஆங்கிலத்திலும் கவிதை எழுதி அதற்கும் ஒரு தனி வலைப்பூ உருவாக்க வாழ்த்துகள்....

அன்புடன்

நட்சத்திரா...

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துக்கள் ரிஷான்.
வலையுலகத்தில் தொடர்ந்தும் திறமையுடன் பிராகாக்க வாழ்த்துக்கள்.

சாதிக்க பல வழிகள் இருந்தும் களம் இல்லை என ஏங்கும் பலருக்கு உங்களது வலைத்தளங்களும் அன்புப் பகிரலும் நல்லதொரு உதாரணம்.

எழில்பாரதி said...

வாழ்த்துகள் ரிஷான்!!!!

Anonymous said...

ஒரே ஒரு வருஷம்தானா??

வாவ்வ்!!

நம்பவே முடியலை...என்னவோ பல வருஷமா உங்க படைப்புகளை படிச்சுட்டு இருக்க மாதிரி இருக்குபா..:)

இன்னும் நீங்க பல வருடங்கள் தொடர்ந்து எழுதிட்ட்ட்டே இருங்க...நாங்களும் படிச்ச்ச்சுட்டே இருப்போம்...:)

வாழ்த்துகள்!!!

அன்புடன்...:)

Sen22 said...

வாழ்த்துகள் ரிஷான்...

VIKNESHWARAN ADAKKALAM said...

வாழ்த்துக்கள்... மேலும் பல நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்...

துளசி கோபால் said...

ஆஹா..... பொறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஹையா! ஓராண்டுச் சாதனையா?
சூப்பரு!

Honey moon over!
Ini mel many moon! :))
நிறைய கவிதைகள், புகைப்படங்கள், பதிவுகள் தந்து மகிழ்விக்க, இனிய வாழ்த்துக்கள் ரிஷான்! :)

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் ரிஷான்

கிரி said...

ரிஷான் தொடர்ந்து கலக்க என் அன்பான வாழ்த்துக்கள்.

Tech Shankar said...Hi. Dear Dude.

Well done.

Congrats.

Thanks.

Tamilnenjam

Tech Shankar said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Unknown said...

முதலாமாண்டு வாழ்த்துக்கள் ரிஷான்.

Unknown said...

Enna Chitharalgaluku iniya Pirantha naal nalvalthukkal ... :) :) :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாழ்த்துக்கள் ரிஷான்.

நளன் said...

இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ரிஷான் :)

நாதஸ் said...

வாழ்த்துக்கள் நண்பா !!!
தொடர்ந்து உன்னுடைய படைப்புகளை காண ஆவல்... :)

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் ரிஷான். :-)

சேகர் said...

வாழ்த்துகள் ரிஷன்...............

Anonymous said...

HI...
RISHAN PATHI SOLLANUM'NA NERIIIIIIIIIIYA SOLLUVEN... SUCH A POETIC HUMAN !!! IVARODA FIRST POEM'LERDHE NAANGA NALLA FRIENDS...
ROMBA VIRUMBI PADIPEN IVARODA KADHAI AND KAVIDHAI'LAAM... TIME PORATHE THERIYAATHU.... SO INDHA ONE YEAR... REALLY HE VE DONE A GREATTT JOB... INNUM NERIYA ELUDHUVAAN.... SO MY BEST WISHES WILL BE THR FOR HIM ALWAYS !!!

NewBee said...

வாழ்த்துகள் ரிஷான் :))

ஜோசப் பால்ராஜ் said...

வாழ்த்துக்கள் தோழரே. மிக நல்ல பல பதிவுகளை படைக்க வாழ்த்துகிறேன்.

எல்லாம் சரி, சின்னப்புள்ளைங்க தான் கோடு போட்ட நோட்டுல எழுதுங்க. அதான் ஒரு வருடம் ஆச்சுல்ல, இன்னமுமா கோடு போட்ட தாள்ல எழுதுவீங்க ?

முதுவை ஹிதாயத் said...

வாழ்த்துக்கள் ரிஷான்

முதுவை ஹிதாயத்
www.muduvaihidayath.blogspot.com
www.mudukulatur.com
www.mudukulathur.blogspot.com

Sanjai Gandhi said...

வாழ்த்துக்கள் ரிச்சு.. இன்னும் பல ஆயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துக்கள். பெருந்தலைகள் சிலரின் பதிவுகள் படிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கண்ணா.. :)

மதுமிதா said...

மனமார்ந்த வாழ்த்துகள் ரிஷி. ஒரு வருடத்தில் 431 பதிவுகளா?????

வாவ். தொட‌ர்ந்து ப‌ல‌ப‌டைப்புக‌ள் ப‌டைக்க‌ வாழ்த்துக‌ள்.

கவிநயா said...

சூப்பர்! என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் ரிஷு! நீங்கள் விரும்பும் வண்ணம் மென்மேலும் வளர்ந்து அன்பு பரப்பி புகழ் சேர்க்க என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் தம்பீ!

ஷைலஜா said...

நினைத்தாலே வியப்பா இருக்கு! ஒரு வருஷத்துல இந்தக் குழந்தை எழுந்து நடந்து,சாதனைகள் பல செய்து.......!!!! பெருமையாவும் இருக்கு!!!! கடவுள் அருளட்டும் இன்னும் , ரிஷானே ! என் அன்புத்தம்பியே!

ஃபஹீமாஜஹான் said...

வாழ்த்துக்கள் ரிஷான்

நீங்க வளர்ந்து கொண்டே போவீங்க. அதற்கான திறமை உங்களிடம் இருக்கு.
ஒரு வருடத்துக்குள் இவ்வளவு செய்த நீங்க இன்னும் நிறையவே சாதிப்பீங்க

வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்

வால்பையன் said...

உலகம் உள்ளவரை எழுதி கொல்ல ஸாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் எழுதி தள்ள வாழ்த்துக்கள்

வால்பையன்

அஜித் குமார் said...

பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழவைக்க
அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
உள்ள மட்டும் நானே உசிர கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிகன்னு சொல்லுவேன்
(இப்பிடியெல்லம் சொல்லுவேன்னு நெனச்சியா ? )ஆமா அப்பிடிதான் சொல்லுவேன்,,,,,,,,,

அஜித் குமார் said...

பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழவைக்க
அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
உள்ள மட்டும் நானே உசிர கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிகன்னு சொல்லுவேன்
(இப்படி எல்லாம் சொல்லுவெண்ணு நெனச்சியா )
ஆமா அப்பிடிதான் சொல்லுவேன்...

அஜித் குமார் said...

//பஹீமாஜஹான் said...
நீங்க வளர்ந்து கொண்டே போவீங்க. அதற்கான திறமை உங்களிடம் இருக்கு..//

பாத்துட கதவெல்லம் தலைலஇடிக்க போகுது...காம்பிளான் சப்பிடுரத நிப்பாட்டு சரிய ?

G.Ragavan said...

வாழ்த்துகள் ரிஷான்.

ஒளியவன் said...

நண்பா, ஒரு வருடம் பூர்த்தி செய்தமைக்கான வாழ்த்துகள். உனது ஓட்டம் சிறப்புற தொடர வாழ்த்துகள்.

சிவசுப்பிரமணியன் said...

வாழ்த்துக்கள் ரிஷான்

மஹாராஜா said...

யாமறிந்த தமிழ் கவிகளில்..
இவன் ஒரு புதுவித படைப்பாளி..
ஆர்ப்பாட்டமும்.. ஆரவாரமும் இல்லாமல்..
சாதிக்க பிறந்தவன்..

இந்த யாழ் தேசத்து எனது நண்பன்...
பாசத்தின் தலைவன்.. என் நண்பன்..
ரிஷானுக்கு இன்று முதலாம் பிறந்த நாளாம்..

வாழ்த்துவோம்..இந்த ஈழ தமிழனை...
நீ வாழ்க பல்லாண்டு..

என்றும்.. தோழமையுடன்..
மஹாராஜா.க

மஹாராஜா said...

யாமறிந்த தமிழ் கவிகளில்..
இவன் ஒரு புதுவித படைப்பாளி..
ஆர்ப்பாட்டமும்.. ஆரவாரமும் இல்லாமல்..
சாதிக்க பிறந்தவன்..

இந்த யாழ் தேசத்து எனது நண்பன்...
பாசத்தின் தலைவன்.. என் நண்பன்..
ரிஷானுக்கு இன்று முதலாம் பிறந்த நாளாம்..

வாழ்த்துவோம்..இந்த ஈழ தமிழனை...
நீ வாழ்க பல்லாண்டு..

என்றும்.. தோழமையுடன்..
மஹாராஜா.க

Anonymous said...

வாழ்த்துக்கள் ரிஷான். :-)
தொடர்ந்தும் சிறப்புடன் எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சுபாஷ்

Unknown said...

அன்பின் மைபிரண்ட்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சினேகிதி :)

Unknown said...

அன்பின் நட்சத்திரா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Unknown said...

அன்பின் நிர்ஷன்,

நீண்டநாட்களாக உங்களைக் காணவில்லையே...?
எப்படியிருக்கிறீர்கள் ?

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

Unknown said...

அன்பின் எழில்பாரதி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சினேகிதி :)

Unknown said...

அன்பின் வாணி ,

//ஒரே ஒரு வருஷம்தானா??

வாவ்வ்!!

நம்பவே முடியலை...என்னவோ பல வருஷமா உங்க படைப்புகளை படிச்சுட்டு இருக்க மாதிரி இருக்குபா..:)

இன்னும் நீங்க பல வருடங்கள் தொடர்ந்து எழுதிட்ட்ட்டே இருங்க...நாங்களும் படிச்ச்ச்சுட்டே இருப்போம்...:) //
சொந்த செலவுல சூனியம் வச்சுக்கப் பார்க்குறீங்க..ம்ம்ம்...என்ன பண்றது ? உங்க தலையெழுத்து அப்படி :P

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Unknown said...

அன்பின் Sen ,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் விக்னேஸ்வரன் ,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் துளசி டீச்சர் ,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி டீச்சர் :)

Unknown said...

அன்பின் கேயாரெஸ்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் கானாபிரபா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் கிரி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் தமிழ்நெஞ்சம்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் கார்த்திக்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் நிவேதிதா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Unknown said...

அன்பின் சந்திரமௌலி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் குட்டி செல்வன்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

Unknown said...

அன்பின் நாதாஸ்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

Unknown said...

அன்பின் சிவா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

Unknown said...

அன்பின் சேகர்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

Unknown said...

அன்பின் ஸ்ருதி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சினேகிதி :)

Unknown said...

அன்பின் Newbee,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் ஜோசப் பால்ராஜ்,

//எல்லாம் சரி, சின்னப்புள்ளைங்க தான் கோடு போட்ட நோட்டுல எழுதுங்க. அதான் ஒரு வருடம் ஆச்சுல்ல, இன்னமுமா கோடு போட்ட தாள்ல எழுதுவீங்க ? //

என்ன பண்றதுங்க..? இன்னும் ஒழுங்கா எழுதின மாதிரி திருப்தியே வர மாட்டேங்குது :( . அதான் :)

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் ஹிதாயத் ,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் சஞ்சய் ,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் மதுமிதா ,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Unknown said...

அன்பின் கவிநயா ,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Unknown said...

அன்பின் ஷைலஜா ,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Unknown said...

அன்பின் பஹீமா ஜஹான் ,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)

Unknown said...

அன்பின் வால்பையன்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் அஜித்குமார்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் ஜி.ராகவன்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Unknown said...

அன்பின் ஒளியவன் பாஸ்கர்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

Unknown said...

அன்புடன் சிவா ,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

Unknown said...

அன்பின் மஹாராஜா,

வருகைக்கும் அழகான கவிதையுடனான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

Unknown said...

அன்பின் சுபாஷ் ,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

வெண்பூ said...

வாழ்த்துக்கள் ரிஷான்.. தொடர்ந்து எழுதுங்கள்....

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்.

ராமலக்ஷ்மி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்.

மதுமிதா said...

அன்பின் ரிஷான்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா:)

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் ரிஷான்...

தமிழன்-கறுப்பி... said...

ஒரு வருடத்துக்குள்ள எவ்ளோ எழுதித்தள்ளிட்டிங்க...!

தொடர்ந்து கலக்குங்க...

தமிழ் said...

வாழ்த்துக்கள்
நண்பரே

Anonymous said...

Congratulation... to Rishan... Good work ..... All the best

Unknown said...

அன்பின் வெண்பூ,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

Unknown said...

அன்பின் ராமலக்ஷ்மி,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

Unknown said...

அன்பின் தமிழன்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

Unknown said...

அன்பின் திகழ்மிளிர்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

Unknown said...

அன்பின் அபூபக்கர் ,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

Dammam Bala (தமாம் பாலா) said...

அன்பு நண்பர் கவிஞர் ரிஷான்!
365 நாட்களில்.. 431 பதிவுகளா?
வாழ்த்துக்கள்! நம்பளாலே அவ்வளவு வேகமாக ஓடமுடியாது சாமி! :))

ரிஷான்,உங்கள் விருப்பமாக.. அல்கெமிஸ்ட் தொடரின் (தமிழாக்கம்) அடுத்த பகுதி இதோ.. நம்ப ஏரியாவுக்கு வந்து படிச்சுக்கோங்க :-)))))

http://bala-win-paarvai.blogspot.com/2008/08/1-2.html

கானகம் said...

அன்பு ரிஷான், வலையுலகில் எத்தனை வருடம் இருந்தோம் என்பதல்ல முக்கியம். என்ன எழுதி இருக்கிறோம்?? எத்தனை பேரை பாதித்திருக்கிறோம் என்பது முக்கியம். அந்த வகையில் உங்களது பங்களிப்பு வலையுலகில் குறிப்பிடத்தகுந்தது. நான் விரும்பி வாசிக்கும் வலைப்பதிவர்களில் நீங்களும் ஒருவர் ரிஷான். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்களுடன்,

ஜெயக்குமார்

Sridhar Surya (Fitness Trainer) said...

Can anyone translate his writtings to english, because i dont know to read Tamil, Can anyone do me this favour. It will be helpfull.

Thanks
Sridhar Surya ( Fitness Expert)

Divya said...

வலையுலகில் முதலாம் ஆண்டு நிறைவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்!!

Divya said...

தொடர்ந்து பல பதிவுகளை படைக்க என் வாழ்த்துக்கள்!

Divya said...

கதை கவிதை அனுபவங்கள் என்று பல்வேறு தளங்களில் பதிவுகள் படைக்கும் உங்கள் திறனுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்

மீறான் அன்வர் said...

கலக்கிட்ட போ, இந்த ஒரு வருசத்துல நம்ம மக்கள என்ன பாடு படுத்தி இருப்ப எல்லாரோட பின் ஊட்டத்த பார்த்தாலே தெரியுதுடே.

வருமென வந்து வாழ்த்துக்கள்டா மச்சானு சொல்லிட்டுபோக மனமில்லடா. அதுக்குமேல ஏன்ன்மெல்லாமோ சொல்ல தோனுது. அதென்னென்னன்னு தெரியலடா உன்ன வாழ்த்தனும்னா மட்டும் ஒரு வார்த்தையும் வந்து தொலைய மாட்டேங்குது.

நல்லா இருடே !

Aravinthan said...

இதயம் கனிந்த வாழ்த்துகள்

Unknown said...

அன்பின் பாலா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

Unknown said...

அன்பின் ஜெயக்குமார்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

Unknown said...

Dear Sridhar Surya,

Thanks a lot for the visit & wishes dude :)

Unknown said...

அன்பின் திவ்யா,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி !

Unknown said...

அன்பின் மீறான் அன்வர்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா !

Unknown said...

அன்பின் அரவிந்தன்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

கோகுலன் said...

வாழ்த்துக்கள் ரிஷான்.. என் வேலைப்பளு காரணமாக இந்தப்பக்கம் அதிகம் வரவில்லை.. வந்து பார்த்தா ஒரு பெரிய கொண்டாட்டாமே நடந்திருக்கு...

மகிழ்ச்சியாயிருக்கு நண்பா!!!

இன்னும் அதிக எழுத்துக்களுடன் நீ பல வெற்றிப்படிகள் ஏற வாழ்த்தும் அன்பு நண்பன் கோகுலன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

Unknown said...

அன்பின் கோகுலன்,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)

Unknown said...

அன்பின் ஜோதிபாரதி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)

Aruna said...

கொஞ்சம் லேட்தான்...ஆனாலும் வாழ்த்துவதில் தவறில்லை.ஒரு வருடத்தில் இவ்வ்ளோ சாதனைகளா??? நங்கல்லாம் சும்மா எங்க வலைபூவில் பதிவெழுதிக்கிட்டு மட்டும் இருக்கோம்....100 ஆயிரமாக வாழ்ததுக்கள்.
அன்புடன் அருணா

Unknown said...

அன்பின் அருணா,

//100 ஆயிரமாக வாழ்ததுக்கள்.//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)