அன்பின் நண்பர்களுக்கு,
இன வன்முறைகள்
குறித்த இக் கட்டுரைகள், ஆய்வாளர்கள், மாணவர்கள், மனிதாபிமானிகள்,
வருங்கால சந்ததிகள் என அனைவருக்கும் உதவக் கூடும் என்ற வகையில் இந்
நூலை இலவசமாகத் தர விரும்புகிறேன்.
நூலில் எந்தவொரு மாறுதலையும் செய்ய அனுமதியில்லை என்ற நிபந்தனையோடு இந்த நூல்
இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை இலவசமாக வினியோகிக்கவும், அச்சிட்டு வெளியிடுபவர்கள் அதற்குரிய செலவினை ஈடுகட்டும் விதத்தில்,
தகுந்த விலையை நிர்ணயித்து விற்பனை செய்து கொள்ளவும் முழு உரிமை
வழங்கப்படுகிறது.
நூலை வாசிக்க
இந் நூலை FTE (Free Tamil Ebooks) இணையத்தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
அட்டைப்படத்தை வடிவமைத்த திரு.மனோஜ்குமார், திரு.GNUஅன்வர் மற்றும் திரு. ஶ்ரீனிவாசனுக்கு எனது அன்பும், நன்றியும் !
அட்டைப்படத்தை வடிவமைத்த திரு.மனோஜ்குமார், திரு.GNUஅன்வர் மற்றும் திரு. ஶ்ரீனிவாசனுக்கு எனது அன்பும், நன்றியும் !
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
22.05.2015
No comments:
Post a Comment